Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கலாமின் பிறந்த நாளை மாணவர் தினமாகக் கொண்டாட வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

Go down

கலாமின் பிறந்த நாளை மாணவர் தினமாகக் கொண்டாட வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை Empty கலாமின் பிறந்த நாளை மாணவர் தினமாகக் கொண்டாட வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

Post by oviya Thu Jul 30, 2015 3:00 pm

அப்துல் கலாமின் பிறந்த நாளை (அக்டோபர் மாதம் 15ம் திகதி) மாணவர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
விஜயகாந்த் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை உலகம் முழுவதும் மாணவர்கள் தினமாக கொண்டாட உலக நாடுகளை வலியுறுத்தவேண்டி, பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களை சந்தித்து கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி: விஜயகாந்த்
» ரூ.500 கோடி போதாது...மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை
» மேகதாதுவில் கர்நாடகா புதிய அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று தமிழக அனைத்துக் கட்சிக் குழு பிரதமரிடம் வலியுறுத்தியதாக டெல்லியில் விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். மேகதாது அணை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்திக்க டெல்லி புறப்பட்டு செல

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum