Top posting users this month
No user |
Similar topics
பாவக்காய் ஊறுகாய்
Page 1 of 1
பாவக்காய் ஊறுகாய்
பாவக்காய் - கால் கிலோ
பச்சைமிளகாய் - 5
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
எலுமிச்சம்பழம் - 6
உப்பு - தேவையான அளவு
பாவக்காயை நன்கு கழுவி விதைகள் நீக்கி, சிறியதுண்டுகளாக கட் செய்யவும்.
அதனுடன் மிளகாய், இஞ்சியை சிறுதுண்டுகளாக நறுக்கிச் சேர்க்கவும்.
மேலாக உப்பையும்போட்டு எலுமிச்சம் பழங்களைப்பிழிந்து நன்கு கலக்கி ஒரு பாட்டிலில் போட்டுவைக்கவும்.
இரண்டுதினங்களுக்கு ஒருமுறை நன்கு குலுக்கி வைக்கவும்.
ஒரே வாரத்தில் சாப்பிட ரெடியாகி விடும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum