Top posting users this month
No user |
Similar topics
பாவக்காய் பாக்கறி
Page 1 of 1
பாவக்காய் பாக்கறி
தேவையான பொருள்கள்:
பாவக்காய் 1
வெங்காயம் - 1
மிளகாய் - 1
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் பால் -- 3 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
பெரும் சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
1. பாவக்காயை சுத்தம் செய்து சிறியதாக வெட்டி எடுங்கள். சிறிய துண்டுகளாக இருப்பது நல்லது.
2. வெங்காயம், மிளகாய், தக்காளியை பொடியாக வெட்டிக்கொள்ளுங்கள்.
கடாயில் 1 கப் தண்ணீர் சேர்த்து வெட்டிய பாவக்காய், வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை; மற்றும் பெரும் சீரகம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வையுங்கள்.
5. பாவக்காய் பாதி வெந்ததும், தக்காளியை சேருங்கள்.
6. பாவக்காய் வெந்ததும், பாலை சேர்த்து கொதி நிலை வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum