Top posting users this month
No user |
Similar topics
காய்கறி சாம்பார்
Page 1 of 1
காய்கறி சாம்பார்
துவரம்பருப்பு -1கப்
முருங்கைகாய் -1
கேரட் -1
கத்தரிக்காய் -1
பீன்ஸ்-4
தக்காளி -1
சின்னவெங்காயம் -5
சாம்பார்பொடி -2ஸ்பூன்
மஞ்சள்பொடி -1/2ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
புளி -நெல்லிக்காய் அளவு
தாளிக்க:
எண்ணை -2ஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு -1ஸ்பூன்
பெரிய வெங்காயம் -பாதியளவு
காய்ந்தமிளகாய் -2
கறிவேப்பிலை -சிறிது
பெருங்காயம் -1/2ஸ்பூன்
கொத்தமல்லிதழை -சிறிது
பருப்பை குக்கரில் தேவையான தண்ணிர் ஊற்றி வேகவைக்கவும்.
காய்களை சிறிதாக நறுக்கவும்.
சின்னவெங்காயத்தை தோல் உரித்துவைக்கவும்.தக்காளி நறுக்கிவைக்கவும்.புளியை ஊறவைத்து கரைத்துவைக்கவும்.
குழம்புவைக்கும் பாத்திரத்தில் வெந்த பருப்பை போட்டு,நறுக்கிய காய்கள்,சின்னவெங்காயம்,தக்காளி போட்டு சாம்பார்பொடி,மஞ்சள்பொடி போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
காய்கள் பாதி வெந்தவுடன் கரைத்துவைத்திருக்கும் புளியை ஊற்றி தேவையான உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு பருப்புகளை போட்டு நறுக்கிய வெங்காயம்,இரண்டாக கிள்ளிய மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளித்து,பெருங்காயம் போட்டு கொதிக்கும் குழம்பில் கொட்டி கொத்தமல்லிதூவி இறக்கவும்.
கமகம சாம்பார் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum