Top posting users this month
No user |
Similar topics
காய்கறி சாம்பார்
Page 1 of 1
காய்கறி சாம்பார்
துவரம் பருப்பு - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 10
பெரிய வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 2 சிறியது
மாங்காய் - 2கீற்று
காய்கறிகள் - 1கப் அரிந்தது (காரட், பீன்ஸ், குடமிளகாய், முருங்கக்காய்)
சாம்பார் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
பூண்டு - 2பல்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
-------
எண்ணெய் - 5டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2ஸ்பூன்
உளுந்து - 1ஸ்பூன்
கரிவேப்பிலை - 10இலைகள்
கொத்தமல்லி இலை - சிறிது
பருப்புடன் சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, பூண்டு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து மசித்துக்கொள்ளவும்
காய்கறிகளை தண்ணீர் ஊற்றி 10நிமிடம் மைக்ரோவேவ் அவனில் வேகவைக்கவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து அதில் பெரிய வெங்காயம், தக்காளி, மாங்காய் சேர்த்து நன்கு வதக்கவும், பின் அதனுடன் வேகவைத்த காய்கறியையும் சேர்த்து பிரட்டிவிட்டு சாம்பார்பொடி போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்
இப்போது மசித்த பருப்பையும் உப்பையும் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும், கடைசியாக மல்லி இலை தூவி பரிமாறவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum