Top posting users this month
No user |
Similar topics
கலாம் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்த அவரது அண்ணன்
Page 1 of 1

அப்துல் கலாம் மறைந்த செய்தி அறிந்த அவரது அண்ணன் அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பூர்வீக வீடு, ராமேஸ்வரத்தில் உள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு கலாமின் மறைவு செய்தி அவரது சொந்த ஊரை எட்டியது.
இந்த தகவல் அப்துல் கலாமின் அண்ணன் முத்து முகமது மீரா லெப்பை மரைக்காயருக்கும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது தம்பியின் மறைவை கேள்விப்பட்ட 98 வயதான முத்து முகமது அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.
ஏற்கனவே வயது முதிர்வால் தளர்ந்து இருக்கும் நிலையில், தம்பியின் மறைவை அவரால் தாங்கிக்கொள்ள முடியாமல் தலை சுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசு மரியாதையுடன் அப்துல் கலாம் உடல் நல்லடக்கம்: கலாம் அண்ணன் காலில் விழுந்து வணங்கிய மோடி
» வகுப்பறையில் பேய் நடமாட்டம்: மயங்கி விழுந்த மாணவ, மாணவிகளால் பரபரப்பு
» புறாக்கள் மறைந்த இரவு
» வகுப்பறையில் பேய் நடமாட்டம்: மயங்கி விழுந்த மாணவ, மாணவிகளால் பரபரப்பு
» புறாக்கள் மறைந்த இரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum