Top posting users this month
No user |
Similar topics
கடந்த நாடாளுமன்றில் அங்கம் வகித்த 192 உறுப்பினர்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை: சம்பிக்க
Page 1 of 1

மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றில் அங்கம் வகித்த 192 உறுப்பினர்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்கத் தெரிவித்துள்ளார்.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 94 பேர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையிலும் சித்தியடைந்ததில்லை.
கல்விப் பொதுத் தராதார உயர்தரம் மற்றும் சாதாரணம் ஆகிய பரீட்சைகளில் கூட சித்தியடையாத அரசியல்வாதிகள் நாடாளுமன்றிற்கு தெரிவாகி, அமைச்சரவையில் அங்கம் வகிப்பதனால் அதிகாரிகள் இலகுவில் ஊழல் மோசடிகளை மேற்கொள்ள முடிகின்றது.
சீனா போன்ற நாடுகளில் கட்சிக்கு ஆதரவாக செயற்படும் நபர்களை விடவும், பொறியியலாளர்கள், முகாமையாளர்கள் பிரதமர்களாக நியமிக்கப்பட வேண்டுமென 1982ம் ஆண்டு முதல் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் பாரியளவில் அபிவிருத்தி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை பெற்ற மாணவர்கள் - யாழ். இந்துக் கல்லூரி மாணவன் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம்
» உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது
» உயர்தரப் பரீட்சைக்கு முன் தேர்தலை நடத்தவும்: இலங்கை ஆசிரியர் சங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum