Top posting users this month
No user |
Similar topics
சேமியா கஞ்சி ( ஜுரத்திற்கு)
Page 1 of 1
சேமியா கஞ்சி ( ஜுரத்திற்கு)
சேமியா - ஒரு கைப்பிடி ( வறுக்காதது)
பால் - ஒரு டம்ளர்
ஏலக்காய் - ஒன்று
சர்க்கரை - நான்கு தேக்கரண்டி
உப்பு - ஒரு பின்ச்
தண்ணீர் - ஒரு கப்
ஒரு கப் தண்ணீரில், ஏலம், உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.
கொதி வந்ததும் சேமியாவை போட்டு இரண்டு நிமிடம் வேக விட்டு, பால், சர்க்கரை சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து குடிக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum