Top posting users this month
No user |
Similar topics
ஜுரத்திற்கு இஞ்சி சாறு (தலையில் தேக்க)
Page 1 of 1
ஜுரத்திற்கு இஞ்சி சாறு (தலையில் தேக்க)
இஞ்சி - 100 கிராம்
வெள்ளை மல் துணி - இரண்டு முன்று
ஜுரம் வந்தால் வாய் கசப்பாக இருக்கும்.தலை பாரமாக இருக்கும்.அப்போது இஞ்சி சாறு எடுத்து தலையில் தேய்க்க வேண்டும்.
சளி ஜலதோஷத்திற்கு குறிப்பிட்மாதிரி எடுக்க கூடாது.
இஞ்சியை கத்தியில் சொருகி சுட்டு கொள்ளவேண்டும்.
மிக்சி ஈரமில்லாமல் இருக்கனும், இஞ்சியும் ஈரமில்லாமல் காஞ்ச இஞ்சியாக இருக்கனும்.
தோலை செதுக்கி விட்டு கழுவ வேண்டாம் இப்படியே பொடியாக நறுக்கிய இஞ்சியை காஞ்ச மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டியில் சாறு பிழிந்து எடுக்க வேண்டும்.
சிறிது நேரம் வைத்தால் கீழே நஞ்சு தங்கி இருக்கும்.
சாறு மட்டும்வேறு ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஒரு வெள்ளை மெல்லியதுணியை அடுப்பில் காட்டி எரித்து பார்த்து கையால் பிடிக்கவேண்டாம்.
ஒரு இடுக்கி வைத்து பிடித்து எரித்து சும்மா சின்ன துணிபோதும் நெத்தியில் பத்து போடுவார்களே அந்த அளவு துணி போதும் எரிந்து முடியும் நேரத்தில் அந்த நெருப்போடு இஞ்சி சாறில் போடவேண்டும்.
இப்பொது இதை இரண்டு விறலால் எடுத்து உச்சந்தலை, பின்னாடிபிறடியில் இரண்டு காது ஓரம் தேய்க்கவெண்டும்.
இது சோர்ந்து போன தலையை நிமிர்த்தி உட்காரவைக்க.
வாய் கசப்பிற்கு சலி,ஜலதோஷத்திற்கு முன்பு குறிப்பிட்ட படி சாறு எடுத்து அதில் உப்பு சர்க்கரை இரண்டும் கலந்து விறலால் தொட்டு தொட்டு நடு நாக்கில் தடவ வேண்டும்.
இது மயக்கத்தையும் கேட்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum