Top posting users this month
No user |
Similar topics
டாஸ்மாக் பாரிலும் அதிரடி ஆடித் தள்ளுபடி: மதுரையில் பரபரப்பு
Page 1 of 1

மதுரையில் உள்ள டாஸ்மாக் பார் நிர்வாகிகள், ஊர் முழுவதும் ஆடித் தள்ளுபடி சுவரொட்டி ஓட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆடி மாதம் வந்தாலே, துணிக் கடைகள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை என அனைத்து பொருட்களும் தள்ளுபடி விலையில் விற்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், மதுரை மாநகரில் டாஸ்மாக் பார் நிர்வாகிகள் சிலர், வித்தியாசமான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
அந்த சுவரொட்டியில், ஹார்விபட்டி பேருந்து நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் ஆடி மாதம் முழுவதும் கிளாஸ் ரூ.2, தண்ணீர் பாக்கெட் ரூ 2, மற்றும் சுண்டல், பயறு இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுவிற்பனை குறைந்துவிட்டதாக தமிழக அரசு ஆய்வு நடத்த திட்டமிட்டிருக்கும் இந்த நேரத்தில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த சுவரொட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி அதிரடி நீக்கம்: அதிமுகவில் பரபரப்பு
» எங்கள் உயிரைக் காப்பாற்ற டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும்: கிராமத்தினர் வினோத கோரிக்கை
» நமது கோட்பாடு-மதுரையில் பேசியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum