Top posting users this month
No user |
Similar topics
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மீசையால் வந்த வினை!
Page 1 of 1

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிசனின் உருவப்படத்திற்கு மீசை வரைந்த மாணவனை தாக்கிய சந்தேகநபரை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை அன்று பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பும் வழியில் மாணவன் தன் வீட்டின் முன்னுள்ள மரத்தில் ஒட்டப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிசனின் உருவப்படத்திற்கு மீசை வரைந்துள்ளான்.
இதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை மாணவன் பாடசாலை விட்டு வீடு திரும்பும் வழியில் யாரோ தன்னை தாக்கியதாக பெற்றோரிடம் தெரவித்த நிலையில், மாணவனின் பெற்றோர் அநுராதபுரம் காவல்த்துறையினரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் காவல்த்துறையினரின் சந்தேகத்தின் பேரில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் இச்சம்பவத்துக்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிசன் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தரம் 7இல் கல்வி கற்கும் 12 வயதுடைய நிமேஷ் என்ற மாணவனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகேவுக்கு விளக்கமறியல்
» முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தன் கொலை தொடர்பாக விசாரணை தேவை! பிரதமருக்கு கடிதம்
» கல்முனை மாநகர சபை உறுப்பினரின் வாகனம் தீக்கிரை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum