Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கொடநாடு எஸ்டேட் என்னுடையது..உடனடியாக காலி செய்யுங்கள்: சொந்தம் கொண்டாடிய பெண்ணால் பரபரப்பு!

Go down

கொடநாடு எஸ்டேட் என்னுடையது..உடனடியாக காலி செய்யுங்கள்: சொந்தம் கொண்டாடிய பெண்ணால் பரபரப்பு! Empty கொடநாடு எஸ்டேட் என்னுடையது..உடனடியாக காலி செய்யுங்கள்: சொந்தம் கொண்டாடிய பெண்ணால் பரபரப்பு!

Post by oviya Wed Jul 15, 2015 3:01 pm

தமிழக முதல்வருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் தன்னுடையது என பெண் ஒருவர் நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் அமைந்துள்ளது கொடநாடு எஸ்டேட்.

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சொந்தமான இந்த எஸ்டேட்டில் அவ்வப்போது ஜெயலலிதா வந்து ஓய்வு எடுத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டின் வாசலில் நேற்று இரவு வந்து நின்ற பெண் ஒருவர், கொடநாடு எஸ்டேட் எனக்கு சொந்தமானது. அதை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது.

அதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளது. இதற்கான பத்திரங்கள் எனது பெயரில்தான் உள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை ஆடி மாதம் பிறப்பதால் அதற்கு முன்பாக பால் காய்ச்சி குடியேற வேண்டும் என காவலாளியிடம் சண்டையிட்டுள்ளார்.

காவலாளி இது தொடர்பாக எஸ்டேட் மேலாளருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து எஸ்டேட் நிர்வாகத்தினர், கோத்தகிரி பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இரவு நேரம் என்பதால் அந்த பெண்ணை அரசு மருத்துவமனையில் பொலிசார் சேர்த்துள்ளனர்.

இன்று விசாரித்த போது, அந்த பெண் கோவை, உடையாம்பாளையத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்றும் மனநிலை பாதிக்கப்பட்டு அவர் இவ்வாறு கூறுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum