Top posting users this month
No user |
Similar topics
திருகோணமலையில் தொடர்ந்து ஆறாவது நாளாகவும் தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்
Page 1 of 1

தொண்டர் அடிப்படையில் பணிபுரிந்த சுகாதார வைத்திய ஊழியர்கள் தமது நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி தொடர்ந்து 6வது நாளாக திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக தொண்டர் அடிப்படையில் பணிபுரிந்த சுகாதார வைத்திய ஊழியர்களுக்கு இதுவரையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையெனவும் சிபார்சின் அடிப்படையிலும் இலஞ்சங்களை பெற்றும் நிரந்தர நியமனம் வழங்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்ற அதேவேளை பலதடவைகள் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியிருக்கின்ற போதிலும் இதுவரை எந்தவிதமான பயனும் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்தும் 6 நாட்களாக இப்போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டிருக்கின்ற போதிலும் இதுவரை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திருமலையில் தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
» நிரந்தர நியமனம் கோரி யாழ். தொண்டர் ஆசிரியர்கள் மாகாணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
» நோர்தன் பவர் நிறுவனம் தொடர்ந்து இயங்குகின்றது- தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum