Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நிரந்தர நியமனம் கோரி யாழ். தொண்டர் ஆசிரியர்கள் மாகாணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Go down

நிரந்தர நியமனம் கோரி யாழ். தொண்டர் ஆசிரியர்கள் மாகாணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் Empty நிரந்தர நியமனம் கோரி யாழ். தொண்டர் ஆசிரியர்கள் மாகாணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Post by oviya Thu Oct 08, 2015 2:20 pm

யாழ்.மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றிய தமக்கு நிரந்தர நியமனம் வழங்ககோரி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் இன்றைய தினம் காலை வடமாகாண சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இன்றைய தினம் காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 1மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்போது இக்கட்டான காலத்திலும் பணியாற்றியவர்கள் என்ற அடிப்படையில் தமக்கான நியமனம் வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை நடத்திய ஆசிரியர்களுடன் பேசிய முதலமைச்சர், இந்த விடயம் தொடர்பாக மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையே நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனவும் அது தொடர்பில் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியதுடன், கல்வியமைச்சர் த.குருகுலராஜாவும் இந்த விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டியதுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வந்தது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum