Top posting users this month
No user |
Similar topics
கார கொழுக்கட்டை
Page 1 of 1
கார கொழுக்கட்டை
புழுங்கல் அரிசி - 2 டம்ளர்,
காய்ந்த மிளகாய் - 8,
துருவிய தேங்காய் - 1/2 மூடி,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்.
அரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியபின், மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக, கெட்டியாக அரைக்கவும்.
எண்ணெயை காய வைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை,துருவிய தேங்காய் சேர்த்து வதக்கிய பின், அரைத்த மாவையும் கொட்டி, 5 நிமிடம் வதக்கவும்.
இறக்கி ஆறியபின், கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும்.
பிடித்த கொழுக்கட்டைகளை இட்லிப்பானையில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum