Top posting users this month
No user |
Similar topics
36 வருடங்களுக்கு முன் பிரிந்த சகோதரங்களை ஒன்றிணைந்த whatsapps
Page 1 of 1

36 ஆண்டுகளின் முன்னர் போரின் காரணமாக பிரிந்து போன இலங்கை வாழ் சகோதரன் மற்றும் சகோதரியை வாட்ஸ்அப் (whatsapps) எனும் சமூக வலைபின்னல் ஒன்றிணைந்துள்ளது.
இது தொடர்பான தகவலை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
தமிழகத்தின் திருச்சியில் குறித்த சகோதரரும் சகோதரியும் ஒருவரை ஒருவர் 36 ஆண்டுகளின் பின்னர் பார்த்துள்ளனர்.
கண்டியைச் சேர்ந்த 72 வயதான சமுவெல் என்பவரும், 76 வயதான ஞானப்பூ என்ற பெண்ணுமே இவ்வாறு இணைதுள்ளனர்.
சாமுவேலின் சகோதரி 1979ம் ஆண்டு திருமணம் முடித்து இந்தியாவின் தூத்துக்குடியில் குடியேறினார். 1982ம் ஆண்டு இனக் கலவரத்தின் போது சாமுவேல் இந்தியாவில் குடியேறினார்.
சாமுவேல் தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் அகதியாக வாழ்ந்து சென்றார். சாமுவேலும் அவரது 36 வயதான புதல்வரும் பல தடவைகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வெலி ஆகிய பகுதிகளுக்கு சென்று ஞானப்பூவை தேடி வந்துள்ளனர். எனினும், தங்களது முயற்சி பலனளிக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
இறுதியில் வட்ஸ்அப்பில் ஞானப்பூவின் புகைப்படம் மற்றும் விபரங்களை வெளியிட்டதனைத் தொடா்ந்து அவரை கண்டுபிடிக்க முடிந்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 7 வருடங்களுக்கு முன் காணாமல் போன இளைஞன் வெலிக்கடை சிறையில்!
» வித்தியாவின் ஆத்ம சாந்தி வேண்டி மலையக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்த கூட்டுப் பிரார்த்தனை
» 25 வருடங்களுக்கு பின் சொந்த மண்ணுக்கு திரும்பிய பூரிப்பில் வசாவிளான் மக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum