Top posting users this month
No user |
கார் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி செய்யும் நடிகை ஹேமமாலினி
Page 1 of 1

நடிகையும், பாஜக எம்.பியுமான ஹேமமாலினி கார் விபத்தில் காயமடைந்தோருக்கு நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் தாசா மாவட்டத்தில் தனது காரில் ஹேமமாலினி பயணம் செய்தபோது எதிரே வந்த இன்னொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில், 4 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக பலியானார்.
மேலும் இந்த விபத்தில் ஹேமா உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஹேமாவின் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
காயத்திலிருந்து மீண்டுள்ள ஹேமமாலினி மருத்துவமனையில் இருந்து மும்பையில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அவரது மகள் ஈஷா தியோல் வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், இது மிகவும் மோசமான விபத்து. விபத்து நடந்ததுமே எனது தாயாரோ அல்லது நாங்களோ மற்றதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலையில் இருந்தோம்.
ஆனால் ஒரு அழகான உயிர் இந்த விபத்தில் பலியாகியிருப்பது வருத்தமும், வேதனையும் தருகிறது என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum