Top posting users this month
No user |
Similar topics
மலையகத்தில் தொடரும் குளவி தாக்குதல்: நால்வர் வைத்தியசாலையில்
Page 1 of 1

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த நான்கு ஆண் தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.
இவர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது தேயிலை செடிகளின் அடிப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவிகள் தங்களை தாக்கியதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான நால்வரும் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குளவி தாக்குதல்: 9 பேர் வைத்தியசாலையில்
» டிக்கோயா போடைஸ் பகுதியில் குளவி தாக்குதல்! 15 பேர் வைத்தியசாலையில்
» குளவி தாக்குதல்: 18 பேர் பாதிப்பு -ரயிலில் மோதுண்டு மீனவர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum