Top posting users this month
No user |
Similar topics
எம்.எல்.ஏவாக பதவியேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா
Page 1 of 1

தமிழக முதல்வர் ஜெயலலிதா சபாநாயகர் தனபால் முன்னிலையில் இன்று ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.யாக பதவி ஏற்றார்.
ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டார்.
கடந்த யூன் மாதம், 27ம் திகதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்ததையடுத்து 30ம் திகதி ஓட்டு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகியது. அதில் ஜெயலலிதா அதிகமாக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து, ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு சபாநாயகர் தனபால் முன்னிலையில் உறுதிமொழியைப் படித்து ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.யாக பதவி ஏற்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ்.. துணை முதல்வராக பதவியேற்ற லாலுவின் மகன்: பாட்னாவில் குவிந்த தலைவர்கள்
» நீ தான் தம்பி முதலமைச்சர்
» ரணிலுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன்
» நீ தான் தம்பி முதலமைச்சர்
» ரணிலுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum