Top posting users this month
No user |
Similar topics
ரயிலில் பயணியை அறைவதா? ஸ்டாலினுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம்
Page 1 of 1

மெட்ரோ ரயிலில் பயணி ஒருவரை ஸ்டாலின் அறைந்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மெட்ரோ ரயிலை முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
அப்போது சக பயணி ஒருவரை மு.க.ஸ்டாலின் கன்னத்தில் அறைவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பயணியை கன்னத்தில் அறைந்த ஸ்டாலினுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், மெட்ரோ ரயில் விவகாரத்தில் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் தமிழக மக்களைக் குழப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். இது வன்மையாக கண்டனத்துக்குரியது.
தி.மு.க. ஆட்சியில் 3% தான் மெட்ரோ ரயில் பணிகள் முடிக்கப்பட்டிருந்தன.
அதிமுக அரசுதான் மெட்ரோ ரயில் பணிகளை முழுமையாக நிறைவு செய்தது.
இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த மு.க.ஸ்டாலின் பயணி ஒருவரை கன்னத்தில் அறைந்ததாக ஊடகங்களில் காட்சியும் செய்தியும் வெளியாகி இருக்கின்றன.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பொது இடத்தில் அனைவரும் நடமாடுவதற்கு உரிமை உண்டு.
இனிமேலாவது ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கான கண்ணியத்தை ஸ்டாலின் காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எதிர் கட்சிகளின் கடும் ரகளையால் போர்க்களமான சட்டசபை: ஆளுநர் கடும் கண்டனம்
» சம்பந்தனின் உருவப்பொம்மை எரிப்பு - மாவை எம்.பி கடும் கண்டனம்
» பிரான்ஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 150-க்கு அதிகமானோர் பலி, மக்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும்: அதிபர் - ஒபாமா, மோடி கடும் கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum