Top posting users this month
No user |
Similar topics
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுச் சபை இன்று கூடுகின்றது
Page 1 of 1

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனுக்களை வழங்குவது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுச் சபை, இன்று கூடி ஆராய உள்ளது.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தலைமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம், துணைத் தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் தயா கமகே, பொருளாளர் எரான் விக்ரமரட்ன, சிரேஸ்ட உப தலைவர் லக்ஷ்மன் கிரியல்ல மற்றும் டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் இந்த சபையில் அங்கம் வகிக்கின்றனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது.
பொதுத் தேர்தலில் பிரபலமான புதிய முகங்களை களமிறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறுகிய கால இடைவெளியில் தேர்தல் நடத்தப்படவிருப்பதனால் வேட்பு மனுச்சபை துரித கதியில் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து வேட்பாளர்களை தெரிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேசிய இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தக்கல் இன்று!
» குற்றமற்றவர்களுக்கே ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் கதவு திறக்கப்படும்: நலீன் பண்டார
» ஐக்கிய தேசியக் கட்சியின் ஏழு பேர் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளனர்!– டி.பி. ஏக்கநாயக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum