Top posting users this month
No user |
Similar topics
தேசிய இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தக்கல் இன்று!
Page 1 of 1

இலங்கை இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மொத்தமாக 225 பேரைக் கொண்ட இவ் இளைஞர் நாடாளுமன்றத்துக்கு தொகுதி அடிப்படையில் 160 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஊடாகத் தெரிவு தெரிவு செய்யப்படுவதுடன்,
15 பிரதேச செயலாளர்களுக்கு அதிகமான பிரதேசங்களைக் கொண்ட மாவட்டங்களுக்கு போனஸ் அடிப்படையில் 9 உறுப்பினர்களும்,
பல்கலைக்கழகங்களில் இருந்து 15 உறுப்பினர்களும் சட்டக் கல்லூரியில் இருந்து 10 உறுப்பினர்களும் மாற்றுத் திறனாளிகளில் இருந்து 2 உறுப்பினர்களும் பாடசாலை மாணவர் தலைவர்கள் தலைவிகளில் இருந்து 10 உறுப்பினர்களும்,
இளைஞர் பிரதிநிதிகள் உள்ள வேறு அமைப்புக்களில் இருந்து 9 பேரும் அமைச்சர் மற்றும் பணிப்பாளர் நாயகத்தின் சிபார்சில் 10 பேரும் நேர்முகப் பரீட்சை ஊடாகவும் மொத்தமாக 225 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இந்நிலையில் என்று நாடுபூராகவும் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றுக்கொண்டுள்ள வேளை கிளிநொச்சியில் கண்டவளை, கராச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலகங்களில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுச் சபை இன்று கூடுகின்றது
» இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைப்பு
» தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற செல்ல தயாராகும் சந்திரிக்கா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum