Top posting users this month
No user |
Similar topics
ஹரின் பெர்னாண்டோவை மனமுடைய வைத்த மைத்திரி
Page 1 of 1

நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டமை தொடர்பில் மன வருத்தமடைய மாத்திரமே முடியும் என ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மாத்திரம் சிந்திப்பதனால் நான் மிகவும் மனமுடைந்துள்ளேன்.
இன்று வரையில் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தரப்பில் மாத்திரமே செயற்படுகின்றார்.
கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதிக்கு முன்னர் அவர் எங்கள் வீட்டிற்கு வந்து சாப்பிட்ட பின்னரே கூட்டங்களுக்கு செல்வார்.
அவரை வெற்றி பெற செய்ததும் நாங்களே. எனினும் அவர் ஜனாதிபதியாகிய பின்னர் அவருக்கு எதிராக செயற்பட்ட நிமல் சிறிபால டி சில்வா வீட்டிற்கு வந்து சென்றுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» டக்ளஸ் கருணாவுக்கு மைத்திரி அரசில் இடமில்லை: ரணில்- மைத்திரி கருணாவை இணைத்து கொண்டதால் ஐ.தே.கட்சி அதிருப்தி
» ஊவா மாகாண புதிய முதலமைச்சராக ஹரின் பதவியேற்பு
» ஜனாதிபதி, பிரதமர் தலைமைத்துவத்தினால் சர்வதேசத்தை வெற்றிகொள்ள முடிந்துள்ளன: ஹரின்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum