Top posting users this month
No user |
நாடாளுமன்றை கலைக்கவும்: ஹரின் கோரிக்கை
Page 1 of 1
நாடாளுமன்றை கலைக்கவும்: ஹரின் கோரிக்கை
நாடாளுமன்றத்தை வெகு விரைவில் கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பக்கமுனவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமல்லாது எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அமோக வெற்றியடையும் எனவும் ஊவா மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum