Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பொட்டேடோ - 65

Go down

பொட்டேடோ - 65            Empty பொட்டேடோ - 65

Post by oviya Sat Jun 27, 2015 2:45 pm

உருளைக்கிழங்கு - ஐந்து
வெங்காயம் - மூன்று
தயிர் - ஒன்றரை கப்
கடலை மாவு - இரண்டு மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - மூன்று
அஜினொமோட்டொ - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


உருளைக்கிழங்கை பெரிய சதுர துண்டுகளாக அரிந்து அதில் கொஞ்சம் உப்பு, பேக்கிங் பவுடர், கடலை மாவு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
தயிரை ஒரு மெல்லிய துணியில் வைத்து கட்டி தண்ணீர் வடியும் வரை தொங்க விடவும். அந்த வடித்த கட்டி சீஸை எடுத்து ஒரு கரண்டிக் கொண்டு நல்ல மசிக்கவும்.
எண்ணெயை காய வைத்து வெங்காயம், பச்சைமிளகாய், அஜினொமோட்டொ சேர்த்து வதக்கவும். வதக்கி பொன்னிறமானதும் மசித்த தயிரையும், உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
வதக்கி பொரித்த உருளைக்கிழங்கை இதனுடன் சேர்த்து கிளறி சிறிது நேரம் கிளறி சூடாக பரிமாறவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum