Top posting users this month
No user |
Similar topics
கொள்ளு வடை
Page 1 of 1
கொள்ளு வடை
கொள்ளு - 2 தம்ளர்
வெங்காயம் - 1
பச்சை மிள்காய் - 3
சோம்பு - 1ஸ்பூன்
அரிசி மாவு - 1 பிடியளவு
மல்லி இலை - சிறிது
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தே.அளவு
எண்ணெய் - 1/2 லிட்டர்
கொள்ளை 6 மணி நேரங்கள் ஊறவிட்டு,மிக்ஸியில் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் பொடியாக அரிந்த வெங்காயம்,மிளகாய்,சோம்பு,மல்லி,கருவேப்பிலை,அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.(வடை பதத்திற்கு).
எண்ணெயை காயவிட்டு இதை மசால் வடைபோல் தட்டி பொரித்து எடுக்கவும்.
மிகவும் சுவையான,கிரிஸ்பியான வடை ரெடி,சூடாக சாப்பிடுங்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum