Top posting users this month
No user |
கொள்ளு சூப்
Page 1 of 1
கொள்ளு சூப்
தேவையான பொருட்கள்:
கொள்ளு – 2 தேக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 2 பல்
தக்காளி – 1
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
இவை எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
4கப் தண்ணீரில் கரைத்து 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கி தேவையான அளவு உப்பு போட்டு குடிக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum