Top posting users this month
No user |
Similar topics
பனானா ஆல்மண்ட் ஸ்மூத்தி
Page 1 of 1
பனானா ஆல்மண்ட் ஸ்மூத்தி
திக்கான பால் - 250 மில்லி, காய்ச்சி ஆறியது
பாதாம் பவுடர் - 1 மேசைக்கரண்டி
வாழைபழம் - 1
யோகர்ட் - 2 மேசைக்கரண்டி
தேன் - 1 மேசைக்கரண்டி
மேலே உள்ள அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிறிது ஐஸ் கட்டியுடன் மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். சில்லென்று நீளமான கண்ணாடி க்ளாஸில் ஊற்றி பரிமாறவும். சுவையான பனானா ஆல்மண்ட் ஸ்மூத்தி தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum