Top posting users this month
No user |
Similar topics
20வது திருத்தம் பற்றி எதுவும் தெரியாது!– பந்துல குணவர்தன
Page 1 of 1

அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தச் சட்டம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பந்துல குணவர்தன மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று வியாழன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த திருத்தச் சட்டம் சம்பந்தமான கடதாசி ஒன்று நேற்று தனக்கு கிடைத்ததாகவும் அதனை இதுவரை படித்துப் பார்க்கவில்லை எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இரண்டு நாட்கள் நாடாளுமன்றத்தை கூட்டி பொதுமக்களின் பணத்தை வீணாக விரயப்படுத்தியுள்ளதாக எஸ்.எம். சந்திரசேன கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வதாக கூறி, அங்குள்ள உணவகத்திற்கு வந்து விட்டு வீடுகளுக்கு திரும்புகின்றனர் எனவும் சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசியல் பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன!– பந்துல குணவர்தன
» 20வது திருத்தம் இல்லை எனில் நாடாளுமன்றை கலைக்கவும்: ஜே.வி.பி
» 20வது திருத்தம்- ஆசன எண்ணிக்கை 237 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum