Top posting users this month
No user |
Similar topics
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை
Page 1 of 1

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு வேலையின்றி திண்டாடுபவர்களுக்கு அரசு வேலை வழங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் 35-க்கும் அதிகமான ஆசிட் தாக்குதலில் உயிர்பிழைத்தவர்கள், சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக அரசுத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
இதனால், ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்றவாறு தற்காலிக அல்லது நிரந்தர அரசுப்பணிகளை வழங்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், சேவைத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுமாறு சேவைத்துறையிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை
» பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் மீது ஆசிட் வீச்சு: வரதட்சனை கொடுமை
» ராஜினாமா செய்ய சென்ற ஆசிரியை..ஆசிட் வீச்சுக்கு உள்ளான பரிதாபம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum