Top posting users this month
No user |
Similar topics
ராஜித பொய்யுரைப்பதாக கெஹலிய ரம்புக்வெல்ல குற்றச்சாட்டு
Page 1 of 1

அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன, சுதந்திர கட்சியின் கூட்டம் தொடர்பில் பொய்யான தகவலை வெளியிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்பு மனு வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக ராஜித தெரிவித்திருந்தார். எனினும், இந்தக் கருத்து போலியானதென என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவ்வாறான எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதியையும் இணைக்கும் முயற்சிகள் சாதகமான நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ஒரு சாதகமான கருத்து தெரிவிக்கவில்லை என்பதனால் ராஜித தனது கருத்துக்கள் மூலம் இரண்டு தலைவர்களுக்குமிடையில் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பே இல்லை என்ற உணர்வை ஏற்படுத்த முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எதிர்வரும் நாட்களில் கட்சி தாவல்கள் இடம்பெறும்: ராஜித மற்றும் கெஹலிய
» நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் ராஜித மற்றும் சம்பிக்க: நாலக தேரர் குற்றச்சாட்டு
» கெஹலிய ரம்புக்வெல பிணையில் விடுதலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum