Top posting users this month
No user |
Similar topics
நீதிமன்ற பரிந்துரைகளை மீறி மகிந்தவுக்கு சலுகை: ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு
Page 1 of 1

ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு பொருத்தமான பணிகளை தவிர வேறு பணிகளில் ஈடுபட்டால், அவரே அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் வைத்தியசாலையின் புதிய மருத்துவப் பிரிவொன்றை திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஓய்வுபெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள பரிந்துரைகளையும் மீறி முன்னாள் ஜனாதிபதிக்கு வாகனங்களும் ஏனைய வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.
எனினும் அவருக்கு 8 க்கும் மேற்பட்ட வாகனங்களும், பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நீதிமன்ற உத்தரவை மீறி களியாட்ட விடுதிக்கு சென்ற மாலக்க சில்வா
» அரசியல் பலம் நிரந்தரமல்ல! - ராஜித சேனாரத்ன
» அரச வேலைவாய்ப்புகளில் 99 வீதம் நாமல் ராஜபக்ஷவினால் வழங்கப்படுகிறது: ராஜித சேனாரத்ன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum