Top posting users this month
No user |
Similar topics
நாடோடி அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பு வழங்கும் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: ஹெல உறுமய
Page 1 of 1

போதைப் பொருள் விற்பனையாளர்கள், நாடோடி அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்குத் எந்த கட்சியுடனும் தமது கட்சி கூட்டணி வைக்காது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
தூய்மையான எதிர்காலத்திற்கான தேசிய சபையின் கம்பஹா மாவட்ட கூட்டம் மீரிகம பிரதேசத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பிரித்தானியருக்கு பின்னர், சேனாநாயக்கவினர், பண்டாரநாயக்கவினர் போன்ற நிலப் பிரபுக்கள் நாட்டுக்கு தலைமை தாங்கினர்.
எனினும் விருப்பு வாக்கு முறையினால் நாட்டில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. அதிகாரமும் பணமும் இருப்பவர்கள் மாத்திரமே நாடாளுமன்றத்திற்கு சென்றனர்.
தோற்றவர்களும் இந்த முறையினால் நாடாளுமன்றத்திற்கு சென்றனர். விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்ல முடிந்தாலும் பெரிய கட்சிகளில் இருக்கும் பணம் படைத்தவர்கள் மாத்திரமே நாடாளுமன்றத்திற்கு சென்றனர்.
மது விற்பனை நிலையங்களை நடத்தி, அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்தும், ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்தும் அல்லது அரசியலில் கொள்ளையிட்டும், சண்டித்தன அரசியலில் ஈடுபட்டும் செல்வந்தர்களாக மாறியவர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்லும் முறையை மாற்ற வேண்டும்.
கடந்த காலங்களில் மோசடிகளில் ஈடுபட்ட மற்றும் சேவைகளை செய்யாத அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வெளியேற்ற மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாத வகையில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுகிறது. அத்துடன் கடந்த தேர்தலில் தாம் தோற்றுப் போனதை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் மறந்துள்ளனர்.
நாங்கள் ஜாதிக ஹெல உறுமய என்ற கட்சியாக எண்ணி செயற்படவில்லை. நாட்டின் அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் விரிவான தேசிய சக்தியாக கருதியே நாங்கள் செயற்பட்டு வருகின்றோம் எனவும் அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகள்! மேலும் ஆதாரங்களை வழங்கும் ஹெல உறுமய
» தேர்தல் தொடர்பில் தீர்மானம் இல்லை: ஜாதிக ஹெல உறுமய
» கொரியாவில் வேலை வாய்ப்பு! மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம்: வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum