Top posting users this month
No user |
Similar topics
அரிசி கஞ்சி(குழந்தைகளுக்கு)
Page 1 of 1
அரிசி கஞ்சி(குழந்தைகளுக்கு)
புழுங்கல் அரிசி-1 /2 கிலோ
சீரகம்-100
பெருங்காயத்தூள்-1 ஸ்பூன்
உப்பு -தேவைக்கு ஏற்ப
வெறும் கடாயில் அரிசியை பொன்னிறம வறுத்து எடுக்கவும்..
அதேபோல் சீரகத்தையும் பொன்னிறமாக வறுக்கவும்..(கருகிவிடகூடாது)
இரெண்டையும் நன்றாக ஆறவிடவும் இதனுடன் பெருங்காய தூளை சேர்த்து மிக்ஸ்யில் கொஞ்சம் கரகரப்பாக அரைத்து எடுக்கவும்..
இப்பொடியை காற்று புகாத பாத்திரத்தில் வைத்து பயன்படுத்தவும்..
ஒரு கப் பொடிக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக காய்ச்சவும்...
இக்கஞ்சி 8 மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum