Top posting users this month
No user |
Similar topics
பிரபல விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு ஜப்பானின் உயரிய விருது
Page 1 of 1

பாரத ரத்னா விருது பெற்ற பிரபல விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு ஜப்பானின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சி.என்.ஆர்.ராவுக்கு, "ஆர்டர் ஆஃப் தி ரைசிங் சன்' என்ற விருதை இந்தியாவுக்கான ஜப்பானியத் தூதர் தகேஷி யாகி வழங்கியுள்ளார்.
பின்னர் பேசிய சி.என்.ஆர்.ராவ் கூறுகையில், இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயல்படுவதைப் பொருத்தே ஆசியாவின் எதிர்காலம் அமையும்.
இரண்டு நாடுகளும் பலம் வாய்ந்த நாடுகளாக மாறுவதற்காக, ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ள வேண்டும்.
இரு நாடுகளிலும் பணிபுரியும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும். அறிவியல் துறையில், ஜப்பான் ஆற்றிவரும் பங்கு மகத்தானது.
மேலும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு அந்த நாடு அடைந்த வளர்ச்சியைக் கண்டு, சிறு வயது முதலே நான் பிரமித்து வருகிறேன் என்றும் அத்தகைய நாட்டிடமிருந்து விருது பெறுவதைப் பெருமையாகக் கருதுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அன்புள்ளம் கொண்ட அணு விஞ்ஞானி அப்துல் கலாம்: இன்று மாணவர்களின் எழுச்சி தினம்
» அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு
» விண்வெளியில் விரைவில் மிகப்பெரிய மின்நிலையம்: இஸ்ரோ விஞ்ஞானி உறுதி
» அதிசய விஞ்ஞானி ஜி.டி.நாயுடு
» விண்வெளியில் விரைவில் மிகப்பெரிய மின்நிலையம்: இஸ்ரோ விஞ்ஞானி உறுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum