Top posting users this month
No user |
Similar topics
கேழ்வரகு களி
Page 1 of 1
கேழ்வரகு களி
கேழ்வரகு மாவு - 2 கப்
பச்சரிசி (அ) நொய் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
பச்சரிசியைச் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
பாத்திரத்தில் பாதி அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்ததும் ஊற வைத்த அரிசியைப் போட்டு வேகவிடவும்.
அரிசி வெந்ததும், கேழ்வரகு மாவைத் தூவினாற் போல் சேர்க்கவும். (கிளற வேண்டாம்).
பிறகு மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு மூடியைத் திறந்து, மேலே வேகாமல் இருக்கும் மாவை மட்டும் லேசாகக் கிளறிவிடவும். (அடியோடு கிளறக் கூடாது).
2 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு, மரக்கரண்டி அல்லது துடுப்பு வைத்து நன்றாகச் கிளறவும்.
தண்ணீர் தடவிய கிண்ணத்தில், சூடான களியைப் போட்டு நிரப்பி கவிழ்த்து விடவும். ஆரோக்கியத்திற்கேற்ற சுவையான கேழ்வரகு களி தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum