Top posting users this month
No user |
Similar topics
20வது திருத்தம் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியானது
Page 1 of 1

இலங்கையின் அமைச்சரவை அண்மையில் அங்கீகரித்த தேர்தல் தொடர்பான 20வது திருத்தம் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டதாக அரச அச்சகத்தரப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்துக்கு 237 உறுப்பினர்களை தெரிவு செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 20வது திருத்தம் தொடர்பில் இணக்கமில்லை என்றால் பொதுத் தேர்தலுக்கு செல்வது பொருத்தமானது!– சோபித தேரர்
» 20வது திருத்தம்: இணக்கப்பாடின்றி முடிவடைந்த அமைச்சரவைக் கூட்டம்
» 20வது திருத்தம் பற்றி எதுவும் தெரியாது!– பந்துல குணவர்தன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum