Top posting users this month
No user |
Similar topics
சஜின்வாஸ் குணவர்தனவுக்கு பிணை மறுப்பு: தொடர்ந்தும் விளக்கமறியல்
Page 1 of 1
சஜின்வாஸ் குணவர்தனவுக்கு பிணை மறுப்பு: தொடர்ந்தும் விளக்கமறியல்
பொது சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் சஜின்வாஸ் குணவர்தனவின் பிணை மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 22 வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக சஜின்வாஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சரண குணவர்தனவுக்கு விளக்கமறியல்
» பிரசாந்தனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
» தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
» பிரசாந்தனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
» தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum