Top posting users this month
No user |
Similar topics
சரண குணவர்தனவுக்கு விளக்கமறியல்
Page 1 of 1
சரண குணவர்தனவுக்கு விளக்கமறியல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவை எதிர்வரும் புதன் கிழமை வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா மேலதிக நீதவான் சீலனி சத்துரங்கி பெரேரா, இன்று உத்தரவிட்டுள்ளார்.
தேர்தலின் போது இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சரண குணவர்தனவிடம் பொலிஸார் இன்றைய தினம் வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிட்ட சரண குணவர்தனவின் மனைவி சினாரி குணவர்தனவின் பெயருடைய கொடி கம்பங்கள் தேர்தல் சட்டங்களை மீறி நட்டு வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞருக்கு கம்பஹா நீதிமன்றத்திற்கு அருகில் வைத்து தாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சஜின்வாஸ் குணவர்தனவுக்கு பிணை மறுப்பு: தொடர்ந்தும் விளக்கமறியல்
» சஜின் வாஸ் குணவர்தனவுக்கு சரும நோய் இல்லை! உடனடியாக சாதாரண சிறைக்கு மாற்றுமாறு உத்தரவிட்ட நீதிபதி
» சஜின்வாஸின் விளக்கமறியல் நீடிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum