Top posting users this month
No user |
Similar topics
கருணாநிதி இல்ல திருமணத்தில் யாரோ ஒருவராக கலந்து கொண்ட அழகிரி
Page 1 of 1

திமுக தலைவர் கருணாநிதி இல்ல திருமண விழாவில், மு.க.அழகிரி யாரோ, எவரோ போல் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது.
திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்ட பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அவரது தம்பி மு.க.தமிழரசு மகனின் திருமணம், வரவேற்பு என இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
ஆனால், அந்த விழாவில் வந்திருந்த உறவினர்களுடன் கலந்து கொள்ளாமல், விழா மேடைக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு நிகழ்ச்சிகளை அங்கு வைக்கப்பட்டிருந்த திரையில் கண்டுள்ளார்.
திருமணத்துக்கு அனைத்துக் கட்சி தலைவர்களையும் நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைத்த மு.க.ஸ்டாலின், அழகிரியை அழைக்கும் பொறுப்பை மட்டும் தமிழரசிடமே விட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதா விடுதலைக்காக நடத்தப்படும் பூஜைகளில் கலந்து கொள்வதா? கருணாநிதி எச்சரிக்கை
» முதல்வர் நல்லாசியுடன் நடக்கவிருந்த திருமணத்தில் சோகம்!
» 2 மாதங்களில் நல்ல செய்தி சொல்கிறேன்: மு.க. அழகிரி பரபரப்பு பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum