Top posting users this month
No user |
Similar topics
பேபி கார்ன் சூப்
Page 1 of 1
பேபி கார்ன் சூப்
பேபி கார்ன் - 5
மசூர் தால் - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - 2
எலுமிச்சம்பழச்சாறு - ஒருஸ்பூன்
க்ரீம் - 2 ஸ்பூன்
கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடி
வெண்ணெய் - 2 ஸ்பூன்
பேபி கார்னை மெல்லிய வட்டங்களாக நறுக்கவும்.
பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும்
கடாயில் வெண்ணெய் போட்டு பட்டை,லவங்கம் தாளித்து,கட் செய்த வெங்காயம்,தக்காளியை போட்டு வதக்கவும்.கார்னையும் சேர்த்துவதக்கவும்.
நன்கு வதங்கியதும் வெந்த பருப்பையும் கூட ஒரு டம்ளர் தண்ணீரு ஊற்றி கொதிக்க விடவும்.
5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி கொத்துமல்லி தூவி மேலாக க்ரீம்போட்டு சூடாகப்பரிமாறவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum