Top posting users this month
No user |
Similar topics
பேபி கார்ன் சூப்…
Page 1 of 1
பேபி கார்ன் சூப்…
தேவையான பொருட்கள் :baby
பேபி கார்ன் – 5
மைசூர் பருப்பு – அரை கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
பட்டை – சிறு துண்டு
லவங்கம் – 2
எலுமிச்சம்பழச்சாறு – ஒருஸ்பூன்
மிளகு தூள் – அரை ஸ்பூன்
கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி
வெண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை :
• பேபி கார்னை மெல்லிய வட்டங்களாக நறுக்கவும்.
• பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும்
• வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கடாயில் வெண்ணெய் போட்டு பட்டை,லவங்கம் தாளித்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,தக்காளியை போட்டு வதக்கவும்.
• பேபி கார்னையும் சேர்த்து வதக்கவும்.
• நன்கு வதங்கியதும் வெந்த பருப்பையும் கூட ஒரு டம்ளர் தண்ணீரும் ஊற்றி கொதிக்க விடவும்.
• 5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி எலுமிச்சை சாறு, மிளகு தூள், கொத்துமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum