Top posting users this month
No user |
Similar topics
பேபி கார்ன் வறுவல்
Page 1 of 1
பேபி கார்ன் வறுவல்
பேபி கார்ன் - 10
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
பேபி கார்னை சுத்தம் செய்து ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் கனத்தில் ஒரு இன்ச் நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
நறுக்கி வைத்திருக்கும் பேபி கார்னோடு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசிறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து பிசறி வைத்திருக்கும் கார்னை சேர்த்து கிளறி மிதமான தீயில் வேகவிடவும். 7 முதல் 10 நிமிடங்கள் வெந்ததும் இறக்கவும்.
இந்த கார்ன் வறுவல் ரசம் சாதம் மற்றும் சாம்பார் சாதத்துடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும். நாண் ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் போதுமானதாகும், இல்லையென்றால் கூடுதலாக ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் தேவைப்படும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum