Top posting users this month
No user |
Similar topics
15 நிமிடங்களுக்கு ஒருமுறை சாப்பிடும் 8 மாத குழந்தை: அரியவகை நோயால் பாதிப்பு
Page 1 of 1

அரியவகை மரபணு குறைபாடால் 8 மாதத்தில் 15 கிலோ எடையுடன் குழந்தை ஒன்று அவதிப்பட்டு வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சமீர் சாகிஷ்தா தம்பதியினருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் ரீஷா என்ற பெண் குழந்தை பிறந்தது.
பிறந்த போது எல்லா குழந்தைகளை போலவும் ரீஷா 3 கிலோ எடை இருந்தாள். மாதங்கள் செல்ல செல்ல ரீஷாவின் உடல் எடை அதிகரித்து கொண்டே சென்றது.
ஆரம்பத்தில் ரீஷா நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக அவளது பெற்றோர் கருதினர். அவள் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை சாப்பிட்டு கொண்டே இருந்தாள்.
4 மாதங்களுக்கு பிறகு தான் அவளுக்கு ஏதோ பிரச்சனை இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கர்நாடகத்தில் உள்ள மருத்துவமனைக்கு ரீஷாவை அவரது பெற்றோர் கொண்டு சென்றனர். ஆனால் அவர்களால் ரீஷாவிற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை கண்டறிய முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் ரீஷாவை மும்பையில் பிரபல மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் தான் ரீஷாவிற்கு மரபணு கோளாறால் அறியவகை நோய் ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதவாது ரீஷாவின் ரத்தத்தில் லெப்டின் குறைவாக உள்ளது. இந்த லெப்டின் தான் நமக்கு தேவையான உணவு கிடைத்தவுடன் நமக்கு பசியின்மையை ஏற்படுத்தும்.
ஆனால் ரீஷாவிற்கு லெப்டின் குறைவாக இருப்பதால் அவள் தொடர்ந்து சாப்பிட்டு கொண்டே இருப்பாள். இதனால் அவளது எடை அதிகரித்து உள்ளது.
இந்த நோய் இந்தியாவில் யாருக்கும் வரவில்லை. உலகளவில் 14 பேர் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே அவளுக்கு மிக கவனமாக சிகிச்சை அளித்து வருகிறோம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மாரடைப்பு, நுரையீரல் பாதிப்பு என பல தடைகளை வென்ற 762 கிராம் குழந்தை!
» வாழ்வது ஒருமுறை தான் சாதியுங்கள்
» கைவிட்ட உலகநாடுகள்…காப்பாற்றிய இந்தியா: அரியவகை கல்லீரல் அறுவை சிகிச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum