Top posting users this month
No user |
Similar topics
முட்டை கோலா உருண்டை
Page 1 of 1
முட்டை கோலா உருண்டை
முட்டை - 6,
கொத்தின (கைமா) ஆட்டிறைச்சி - 1/4 கிலோ,
சோம்பு - 2 தேக்கரண்டி,
கசகசா - 2 தேக்கரண்டி,
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
தனியா தூள் - 2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
ரொட்டி தூள் - 1 கப்,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
5 முட்டைகளை வேக வைத்து, வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும்.
சோம்பு, கசகசா வறுத்து பொடியாக்கவும்.
இறைச்சியை கழுவி சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, பொடித்த பொடி, உப்பு சேர்த்து, கெட்டியாக பிசையவும்.
நறுக்கிய முட்டை வில்லைகளின் மேல், பிசைந்த விழுதை அழுத்தி மூடி, உருண்டைகளாக பிடிக்கவும்.
1 முட்டையை உடைத்து, அடித்து, சிறிது உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.
உருட்டிய முட்டை உருண்டைகளை, அடித்த முட்டை கலவையில் தோய்த்து, ரொட்டி தூளில் பிரட்டி, எண்ணெயில் பொரிக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum