Top posting users this month
No user |
Similar topics
கருணைக்கிழங்கு கோலா உருண்டை
Page 1 of 1
கருணைக்கிழங்கு கோலா உருண்டை
கருணைக்கிழங்கு - 10,
முட்டை - 2,
மைதா - 50 கிராம்,
வறுத்த நிலக்கடலை - 1 கைப்பிடி,
இஞ்சி - சிறு துண்டு,
பச்சை மிளகாய் - 5,
சோம்பு - 1/2 தேக்கரண்டி,
கசகசா - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
சோம்பு, கசகசா, கிராம்பு, பட்டை, நிலக்கடலை, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், இஞ்சி, சேர்த்து நன்றாக அரைக்கவும்.
கருணைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி வைக்கவும்.
வெந்த கிழங்குடன் முட்டையை அடித்து ஊற்றி கலக்கவும்.
இதனுடன் மைதா, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசையவும். சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை விட்டு காய்ந்தவுடன் பொரித்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum