Top posting users this month
No user |
Similar topics
காய்கறி முட்டை தோசை
Page 1 of 1
காய்கறி முட்டை தோசை
தோசைமாவு -- தேவையான அளவு
முட்டை -- 4 என்னம்
கேரட் -- 1/2 கப் (துருவியது)
உருளைக்கிழங்கு -- 1/2 கப் (வேகவைத்து மசித்தது)
பட்டாணி -- 2 ஸ்பூன் (வேகவைத்து மசித்தது)
மிளகுத்தூள் -- 2 டீஸ்பூன்
சீரகத்தூள் -- 2 டீஸ்பூன்
உப்பு --ருசிக்கேற்ப
எலுமிச்சை சாறு -- 1 பழம்
முட்டையை உடைத்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கேரட்டை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பின் அதனுடன் பட்டாணியை போட்டு ஒரு வதக்கு வதக்கி கொஞ்சம் எண்ணைய் சேர்த்து உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு,மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
பின் இவற்றை முட்டைகலவையில் போட்டு கட்டியில்லாமல் கலக்கவும்.
தோசைக்கல்லை காயவைத்து தோசையை ஊற்றி அதில் இந்த முட்டை கலவையை பரப்பி ஒரு டீஸ்பூன் எண்ணைய் ஊற்றி திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum