Top posting users this month
No user |
Similar topics
காய்கறி முட்டை தோசை
Page 1 of 1
காய்கறி முட்டை தோசை
தோசை மாவு- 2குழிகரண்டி
முட்டை-1
மீதமான காய்கறி பொரியல்- 2மேசைக்கரண்டி
நல்லெண்ணெய்-1தேக்கரண்டி
மீதமான ஏதாவது காய்கறி பொரியலில் ஒரு முட்டையை சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
தோசை தவாவை சூடாக்கி மாவு ஊற்றி மிகவும் தடிமனாக இல்லாமல் மெலிதாக வார்க்கவும்.
முட்டை காய்கறி கலவையை தோசையில் ஊற்றி தோசை முழுவதும் சீராக கரண்டியால் பரப்பி விடவும்.
நல்லெண்ணெயை பரவலாக ஊற்றவும். (அதிகம் ஊற்ற வேண்டாம்)
ஒருபக்கம் நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு வெந்ததும் சூடாக பறிமாறவும்.
தொட்டுக் கொள்ள எதுவுமே தேவையில்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum