Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரயில் இன்ஜினில் அகோரமாக தொங்கிய சடலம்! பீதியில் உறைந்த மக்கள்

Go down

ரயில் இன்ஜினில் அகோரமாக தொங்கிய சடலம்! பீதியில் உறைந்த மக்கள்  Empty ரயில் இன்ஜினில் அகோரமாக தொங்கிய சடலம்! பீதியில் உறைந்த மக்கள்

Post by oviya Fri Jun 12, 2015 3:26 pm

பெங்களூரிலிருந்து நாகர்கோயில் செல்லும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலின் முன் பக்கத்தில் வாலிபரின் சடலம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இன்று காலை 5.45 மணியளவில் வந்த அந்த தினசரி எக்ஸ்பிரஸில் இடம் பிடிப்பதற்காக பயணிகள் ஏறினார்.

ஆனால் ரயில் இன்ஜின் முன்பு அகோரமாக தொங்கிக் கொண்டிருந்த ஆண் சடலத்தால் அதிர்ச்சியடைந்த பயணிகள் இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிசார் வந்து சடலத்தை பார்வையிட்டனர். அப்போது கால்கள் துண்டாகி ரத்தம் வழிந்து நின்று போயிருந்தது. கால் சட்டையில்லாமல் உள்ளாடையுடன் அந்த ஆண் சடலம் தொங்கிக் கொண்டிருந்தது.

இதனையடுத்து அந்த சடலத்தை இன்ஜினில் இருந்து மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரத்த கறை தொடங்கிய பகுதியை வைத்து பார்க்கும் போது, சுமார் 6 கி.மீ தொலைவிலுள்ள தட்சநல்லூர் பகுதியில் அந்த வாலிபர் ரயில் முன்பு பாய்ந்திருக்க வேண்டும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum