Top posting users this month
No user |
Similar topics
ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கு: ஜாதிக ஹெல உறுமயவின் தேர்தல் கோஷம்
Page 1 of 1

ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரும் கோஷத்துடன் ஜாதிக ஹெல உறுமய எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் என அதன் பொதுச் செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
முக்கியமாக மத்திய வங்கியின் இடம்பெற்ற ஊழல், அவன்கார்ட்,ராடா நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் சம்பங்களை பிரதான தொனிப் பொருளாக கொண்டு தமது கட்சி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நீதிமன்ற செயற்பாடுகளில் உள்ள பலவீனம் காரணமாக சிலர் தப்பியுள்ளனர். வேறு சிலர் அரசியல் இலஞ்சம் காரணமாக தப்பியுள்ளனர். நாம் எமது போராட்டத்தை முன்னெடுப்போம்.
கடந்த காலத்தில் சில ஊடக பிரச்சாரங்களுக்காகவும் பணத்திற்காகவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதை தவிர்த்து அடுத்த தேர்தலில் வெற்றி பெறலாம் என எவரும் எண்ணினால் அது தவறு.
இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அடுத்த தேர்தல் நடக்கும். அவற்றை பிரதான தொனிப் பொருளாக ஜாதிக ஹெல உறுமய மாற்றும். இது அனைவருக்கும் நாம் வழங்கும் எச்சரிக்கை எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கம்மன்பிலவுடன் ஜாதிக ஹெல உறுமயவின் நேரடி விவாதம்
» தேர்தல் தொடர்பில் தீர்மானம் இல்லை: ஜாதிக ஹெல உறுமய
» ரணிலின் கருத்தை எதிர்க்கும் ஜாதிக ஹெல உறுமய
» தேர்தல் தொடர்பில் தீர்மானம் இல்லை: ஜாதிக ஹெல உறுமய
» ரணிலின் கருத்தை எதிர்க்கும் ஜாதிக ஹெல உறுமய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum